சுதன் ராஜா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சுதன் ராஜா
இடம்:  திரு நெல் வேலி
பிறந்த தேதி :  22-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-May-2013
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  17

என்னைப் பற்றி...

மனிதன் மனிதனாக ...

என் படைப்புகள்
சுதன் ராஜா செய்திகள்
சுதன் ராஜா - சாமுவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 1:42 pm

வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?

திருடன் : ஆமாங்கையா

வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?

திருடன் : இல்லைங்க ?

வக்கீல் : இல்லியா?

திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.

வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா

திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.

வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா

மேலும்

அப்படி ஒன்றும் இல்லை தோழமையே ..... 31-Jul-2014 6:08 pm
தினமும் காவல்துறையினர் வீட்டிலேயே நடக்கும் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களின் பாதிப்பால் இப்படி ஒரு நகைச்சுவை தோன்றியிருக்கிறது.அப்படித்தானே சாமுவேல்? நன்று! 25-Jul-2014 5:49 am
பரிசு பெற்ற நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 19-Jul-2014 11:40 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே 08-Jul-2014 10:57 pm
சுதன் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2014 9:36 pm

தற்கொலை தற்கொலையானது

சிவராஜ் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் ஊரை சுற்றும் வேலையை செய்து வந்தான். வீட்டில் தினமும் திட்டுவங்குவதும் ஒரு வேலை தான் அவனுக்கு.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த அவன் வாழ்க்கை (வாழ்க்கையேயில்லை) அவனுக்கு பிடுக்கவே இல்லை.
உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து ஊரின் எல்லைக்கு சென்று மருந்தை அருந்த தயாராக இருந்து சில நிமிடங்கள் நினைத்தான் தன் குடும்பத்தை
இவ்ளோ நாள் எல்லோரும் திட்டினார்களே ஆனால் யாருமே அழுகவில்லையே கண்ணீர் சிந்தி பொலம்பவில்லையே நான் இறந்ததை கேட்டால் தந்தை மனமுடைந்து போயிடுவாரே
தாய் நினைத்து நினைத்து உயிரை விடுவாளே
அக்கா பதறி விடுவாள

மேலும்

சுதன் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2014 1:28 am

குடும்ப தலைவி
சூரியன் விழிப்பதற்குள் எழுந்து தனது வேலையை முடித்து விட்டு
சமையலறைக்குள் செல்கிறாள் செல்வி. சமையல் வேலையை ஆரம்பித்து விட்டு பிள்ளைகளை எழுப்பி குளிப்பாட்டி சோறூட்டி , மதியத்திற்கும் உணவை டப்பாவில் அடைத்து பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவனை எழுப்பிகிறாள் .
கணவனுக்கு காபி கொடுத்துவிட்டு கணவனை ஆபிஸ் க்கு அனுப்ப அடுத்த வேலையை ஆரம்பித்தாள் செல்வி.
கணவனையும் ஆபிஸ்க்கு அனுப்பிவைத்தாள் ....
ஓடி ஓடி செய்த வேலையில ஒன்றை மறந்தால் ,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.ஹ்ம்ம்ம் அவளை மறந்தால்
காலை உணவை சாப்பிட மறந்தால்
மணியை பார்த்தால் 11.45am


தவறே

மேலும்

சுதன் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2014 11:00 pm

நான் ஒரு பொண்ண தீவிரமாக காதலிக்கிறேன் ,
அந்த பொண்ணு காதலிச்சா கல்யாணம் தான்,
அந்த பொண்ணு ஆசைப்பட்டா வெளியே சினிமாக்கு ,
அந்த பொண்ணு விருப்பப்பட்ட பீச் பார்க்,
அந்த பொண்ணு ஆசைப்பட்டா என் தீவிரமான காதல் தெருவோரம் ...

மேலும்

சுதன் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2014 12:50 am

1967ல் நடந்த சிறு கதை
அன்னை அண்ணன் சிறுவன் மூன்று பேர் வசித்து வருகிறார்கள்.
வீட்டில் பொழுதுபோக்க வானொலி மட்டுமே உண்டு அன்னை அண்ணன் தோட்ட வேலைக்கு சென்று மாலை 6 மணிக்கு தான் திரும்புவார்கள் .சிறுவனோ வீட்டில் தான் இருப்பான் பொழுதுபோக்கு வானொலி தான் . அப்படி ஒரு நாள் பாட்டு கேட்கும் போது அவங்க வீட்டில் அனைவரும் விரும்பும் பாடல் ஆனால் அன்னை அண்ணன் வேலை முடித்து வீடு திரும்ப வில்லை அந்த பாடலை அந்த சிறுவனும் கேட்காமல் அனைத்து வைக்கிறான் அன்னை அண்ணன் வந்ததும் போட்டு கேட்கலாம் என்று . பாவம் வானொலியில் pause options கிடையாது என்பது அந்த சிறுவனுக்கு தெரியது ...

ஆறியாத வயதில் உள்ள பகிர்வு தற்போத

மேலும்

அறியாத வயதில் எதை உடன் பகிர்ந்து கொள்வது என்பதை அறிவது கஷ்டம்தான் பாவம்........குட்டி கதை அருமை நட்பே...! 04-Jun-2014 2:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
abinaya alagar

abinaya alagar

dindigul
பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
abinaya alagar

abinaya alagar

dindigul

இவரை பின்தொடர்பவர்கள் (5)

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே