மறந்தால்
குடும்ப தலைவி
சூரியன் விழிப்பதற்குள் எழுந்து தனது வேலையை முடித்து விட்டு
சமையலறைக்குள் செல்கிறாள் செல்வி. சமையல் வேலையை ஆரம்பித்து விட்டு பிள்ளைகளை எழுப்பி குளிப்பாட்டி சோறூட்டி , மதியத்திற்கும் உணவை டப்பாவில் அடைத்து பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவனை எழுப்பிகிறாள் .
கணவனுக்கு காபி கொடுத்துவிட்டு கணவனை ஆபிஸ் க்கு அனுப்ப அடுத்த வேலையை ஆரம்பித்தாள் செல்வி.
கணவனையும் ஆபிஸ்க்கு அனுப்பிவைத்தாள் ....
ஓடி ஓடி செய்த வேலையில ஒன்றை மறந்தால் ,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.ஹ்ம்ம்ம் அவளை மறந்தால்
காலை உணவை சாப்பிட மறந்தால்
மணியை பார்த்தால் 11.45am
தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்
மக்களே என் சொந்தங்களே...
இப்படிக்கு
ராஜசுதன்