பகிர்வு பாசம்
1967ல் நடந்த சிறு கதை
அன்னை அண்ணன் சிறுவன் மூன்று பேர் வசித்து வருகிறார்கள்.
வீட்டில் பொழுதுபோக்க வானொலி மட்டுமே உண்டு அன்னை அண்ணன் தோட்ட வேலைக்கு சென்று மாலை 6 மணிக்கு தான் திரும்புவார்கள் .சிறுவனோ வீட்டில் தான் இருப்பான் பொழுதுபோக்கு வானொலி தான் . அப்படி ஒரு நாள் பாட்டு கேட்கும் போது அவங்க வீட்டில் அனைவரும் விரும்பும் பாடல் ஆனால் அன்னை அண்ணன் வேலை முடித்து வீடு திரும்ப வில்லை அந்த பாடலை அந்த சிறுவனும் கேட்காமல் அனைத்து வைக்கிறான் அன்னை அண்ணன் வந்ததும் போட்டு கேட்கலாம் என்று . பாவம் வானொலியில் pause options கிடையாது என்பது அந்த சிறுவனுக்கு தெரியது ...
ஆறியாத வயதில் உள்ள பகிர்வு தற்போது இல்லாமல் போகிறது ...