ஆசைப்பட்டாள்

நான் ஒரு பொண்ண தீவிரமாக காதலிக்கிறேன் ,
அந்த பொண்ணு காதலிச்சா கல்யாணம் தான்,
அந்த பொண்ணு ஆசைப்பட்டா வெளியே சினிமாக்கு ,
அந்த பொண்ணு விருப்பப்பட்ட பீச் பார்க்,
அந்த பொண்ணு ஆசைப்பட்டா என் தீவிரமான காதல் தெருவோரம் ...

எழுதியவர் : சுதன் ராஜா (4-Jun-14, 11:00 pm)
சேர்த்தது : சுதன் ராஜா
பார்வை : 377

மேலே