எதிர்பார்ப்பு
ஏதோதோ எண்ணத்தில்,
எதையெதையோ எழுதி வைத்தேன்..
எழுத்துகளிலாவது
உன் முகம் தெரியுமென்று!
- என்னவன் யார் என்று தெரியாமல்,
எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் நான்....
ஏதோதோ எண்ணத்தில்,
எதையெதையோ எழுதி வைத்தேன்..
எழுத்துகளிலாவது
உன் முகம் தெரியுமென்று!
- என்னவன் யார் என்று தெரியாமல்,
எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் நான்....