சிரிப்பு தத்துவம்
சேமிப்பு ஒரு சூப்பரான விஷயம். உங்க அப்பா அதை
பண்ணி இருந்தா...
-
நீங்க பசங்களுக்கு புதுசா ஸ்கூல் யூனி பார்ம் வாங்குனதும்,
ரொம்ப சீக்கிரம் வளருவாங்களே எப்பூடி ...!?
-
யார் கூட வாழணும்னு நினைக்கிறையோ அவளை கல்யாணம்
பண்ணாதே. யார் இல்லாமே உன்னாலே வாழ முடியாதோ,
அவளைப் பண்ணு.
என்ன? எப்படினாலும் கொஞ்ச நாள் கழிச்சு நீதான் வருத்தப்படணும்
-
அப்பப்போ குட்டித் தூக்கம் போட்டா, நீங்க வயசு ஆகாமே
தடுக்கலாம்.. நீங்க உங்க வண்டி ஓட்டும்போதும் கூட இது
பொருந்தும். .
-
நானும் என் வீட்டுக்காரியும் எப்போவுமே ஒத்துப் போயிடுவோம்.
எந்த ஒரு விஷயமானாலும் நான் தப்புனு ஒத்துக் கிடுவேன்.
அவள் அது சரினு சொல்லிடுவா.
-
ஒரு திருமண வாழ்க்கை ஜெயிக்கிறது , ஒருத்தர் மேலேயே
திரும்ப திரும்ப லவ் வர்றது வைச்சுத் தான்.
-
ராம் மலர்
சேனை தமிழ் உலா