என் நட்பு

படிக்க படிக்க
தீராத கல்வியை போல்,
பருக பருக
குறையாத தாயின் அன்பினை போல்,
சிறுக சிறுக
சேர்த்தேன் என் நட்பினை.....

எழுதியவர் : புஞ்சை கவி (30-May-13, 10:38 am)
சேர்த்தது : punjaikavi
Tanglish : en natpu
பார்வை : 351

மேலே