தோழி

தாயிடம் சொல்ல தயங்கியதை
தந்தை இடம் சொல்ல தவித்ததை
தோழி உன்னிடம் சொன்னேனே
உன் இதயமான நானும் உனக்க
துடிப்பேன் நாளும் .....

எழுதியவர் : புஞ்சை கவி (30-May-13, 10:24 am)
Tanglish : thozhi
பார்வை : 252

மேலே