வெள்ளை தாள்கள்

உன் எண்ணம்
என் வண்ணத்தில் படும்வரை
நானும் ஓர்
விதவைதான். . .

எழுதியவர் : மலர் பிரபா (31-May-13, 2:47 pm)
பார்வை : 196

மேலே