வானம்

யார் திறந்த
ஜன்னல்
இந்த வானம்....

திறந்தே கிடக்கிறது.....

எழுதியவர் : கவிஜி (31-May-13, 12:00 pm)
Tanglish : vaanam
பார்வை : 130

மேலே