வலியுடன் ஒரு காதல்
உடைந்த மரக்கிளையில்
தொங்கி கொண்டிருக்கும்
சருகுகள் காற்றில்
கிழிந்து பறக்கின்றன
வலி தெரியாமல்...
உடைந்த இதயத்தில்
தொங்கி கொண்டிருக்கும்
உயிரும் நினைவுகளில்
கிழிந்து பறக்கின்றன
வலியுடன் ஒரு காதல்...
உடைந்த மரக்கிளையில்
தொங்கி கொண்டிருக்கும்
சருகுகள் காற்றில்
கிழிந்து பறக்கின்றன
வலி தெரியாமல்...
உடைந்த இதயத்தில்
தொங்கி கொண்டிருக்கும்
உயிரும் நினைவுகளில்
கிழிந்து பறக்கின்றன
வலியுடன் ஒரு காதல்...