ஹைக்கூ

பூக்களை கிள்ளினேன்
வாசம் வந்தது....
பூவையவளை கிள்ளினேன்
போலீஸ் வந்தது.....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (31-May-13, 7:54 pm)
Tanglish : haikkoo
பார்வை : 111

மேலே