தாயின் அன்பு
பனி பொழியும் காலத்தில்
வெப்பம் ஒரு சுகம் ...
கோடை காயும் காலத்தில்
தென்றல் ஒரு சுகம்.....
அன்பு கூடும் காலத்தில்
அழுகை ஒரு சுகம்......
எல்லா பருவ காலத்திலும்
தாயின் அன்பு ஒரு சுகம்....
பனி பொழியும் காலத்தில்
வெப்பம் ஒரு சுகம் ...
கோடை காயும் காலத்தில்
தென்றல் ஒரு சுகம்.....
அன்பு கூடும் காலத்தில்
அழுகை ஒரு சுகம்......
எல்லா பருவ காலத்திலும்
தாயின் அன்பு ஒரு சுகம்....