பண்பான தாலாட்டு

பாதசாரிகளுக்கு
பண்பான தாலாட்டு
கண்களில் தென்படும்
கலர்புல் பூச்செடிகள்
வண்ணங்கள் பார்க்கையில்
வன்முறைகள் குறையக்கூடும்
வெட்டாதீர் மானுடரே இனி
வளரட்டும் பூச்செடிகள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-May-13, 10:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே