தாய் தந்தை
ஆசையாய் என்னை பெற்றெடுத்து,
அழகாய் எனக்கோர் பெயர் சூட்டி,
இனிதாக சோறு ஊட்டி,
சிறிதாக கோபப்பட்டு,
பெரிதாக அன்பு காட்டிய என்
தாய் தந்தையே, நீங்கள் இருக்க
வேறு தெய்வங்கள் எதற்கு?......
ஆசையாய் என்னை பெற்றெடுத்து,
அழகாய் எனக்கோர் பெயர் சூட்டி,
இனிதாக சோறு ஊட்டி,
சிறிதாக கோபப்பட்டு,
பெரிதாக அன்பு காட்டிய என்
தாய் தந்தையே, நீங்கள் இருக்க
வேறு தெய்வங்கள் எதற்கு?......