விடியல் எல்லாம் விளையும் சுகமே

விழிகளுக்கு எதிரே
மலர்களை வைத்தால்
விளையும் மென்மை
மனதின் உள்ளே

விளைந்தால் மென்மை
நலமே சொற்கள்
எனவே நொடிகள் யாவும்
சுகமே சுகமே.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-May-13, 10:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே