இப்படிக்கு உன் இதயம்

நீ பேசுவாய்
என்று நானும் (கண்கள்)
நான் பேசுவேன்
என்று நீயும் (இதழ்கள்)
இருந்தால் யார் தான் பேசுவது?
இப்படிக்கு
உன் இதயம்

எழுதியவர் : கவிசதிஷ் (7-Dec-10, 12:00 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 579

மேலே