கள்ள காதல்

என்னவேளே

நீ இல்லாமல் நான் இல்லை

நான் இல்லாமல் நீ இல்லை

என்று இருந்தோம்............

ரோஜா பூ போல நீ

அதை சுற்றி இருக்கும் முள் போல

நான் உன்னை காத்து இருந்தேன்.........

தாமரை இலை மேல்

இருக்கும் நீர் போல

ஒட்டியும் ஒட்டாமலும் சேர்ந்து இர்ருந்தோம்....

என் கண்ணில் தூசி விழுந்தால்

உன் கண் கலங்குவதை கண்டு

ரசித்து இருந்தேன்.....

இன்றோ

நீ யாரையோ மணந்து விட்டாய் ......

இன்னும் காதலித்து கொண்டே தான்

இருக்கிறேன் உன்னை ....

ஆனால் இந்த சமூகம்

அதை கள்ள காதல் என்று

கூறுகிறது.........

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு (1-Jun-13, 9:47 am)
பார்வை : 1397

மேலே