ஷவரில் நிற்கும் மீன்கள்

ஷவரில் நிற்கும் மீன்கள்
க்ளிசரிங் போட்ட கண்கள் - அவள்
முதலைக் கண்ணீர் வடிக்கிறாள்
மொத்தமாய் என்னை முடிக்கிறாள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jun-13, 10:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே