மன்னிப்பு

உன் காயத்திற்கு மருந்தை எனக்கு
'செருப்பு' கிடைத்தாலும்
பரவாயில்லை
'மன்னிப்பு' கிடைத்தாலும்
பரவாயில்லை
ஆனால் உன் கண்ணீரின்
'உப்பாய்' என்னை
துடைத்துவிடாதே...!

எழுதியவர் : sriram (1-Jun-13, 12:47 pm)
சேர்த்தது : ஸ்ரீராம் கண்ணன்
பார்வை : 117

மேலே