நீ - பூ நான் - நார்

எனக்கு தெரியும் ..
நீ காதலிக்கவில்லை
என் இதயத்தை ..
களவு செய்யவந்தவள் ...

என் வாழ்க்கையில்
நீ - பூ
நான் - நார்
எப்போது வரும்
காதல் மாலை

பூவான - நீ
போனால் என்ன
நார் இருக்குதானே

கஸல் -94

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (1-Jun-13, 12:16 pm)
பார்வை : 125

மேலே