அது ஒரு அழகிய பறவை

இறகு முளைத்த
தச்சர்கள்
இவர்கள்
இனிமையான சிற்பிகள்
முட்டி மோதும்
மரம் கொத்திகள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jun-13, 12:50 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 124

மேலே