ஆசை
சிரிக்க தெரிந்தவன் மனிதன் அல்ல
சிந்திக்க தெரிந்தவனே மனிதன்....
பகுத்து பார்ப்பவன் மனிதன் அல்ல
பகுத்து அறிபவனே மனிதன்...
ஆழத்த்தேரிந்தவன் மனிதன் அல்ல
ஒன்றிலிருந்து மீளத்தேரிந்தவனே மனிதன்.....
ஆத்திரம் கொள்பவன் மனிதன் அல்ல
ஆசை கொள்பவனே மனிதன்...