யார் நண்பர்கள்
எனக்கு
நண்பர்கள் அதிகம் இல்லை
அப்படி இருக்கும்
நண்பர்களும்
சிலர் கூட படித்தவர்கள்
சிலர் அரட்டை அடிபவர்கள்
சிலர் கிண்டல் செய்பவர்கள்
சிலர் கடன் கேட்பவர்கள்
சிலர் உதவி செய்பவர்கள்
சிலர் உதவி கேட்பவர்கள்
சிலர் தகவல் தருபவர்கள்
சிலர் தெருவில் வசிபவர்கள்
சிலர் பக்கத்துக்கு வீட்டுகாரர்கள்
சிலர்...பெயருக்கு
சும்மா நண்பர்கள்...
நான் யாரையும் வெறுத்து இல்லை
என்னால் முடிந்த வரை
இருபினும் ...
எனக்கு நிரந்திர நண்பர்கள் உண்மையில்
இல்லைதான் ...
ஆம் ---
எல்லாரும் அப்ப்பொழுது
மட்டும்
நண்பர்களாக வந்து போய் இருகிறார்கள்
தவிர
யாரும் உண்மையில் நண்பர்களாக இல்லை
நானும் யார்டமும்
உண்மையில் நண்பனாக இல்லை ...
அன்பானவர்களே ...
உங்களுக்கு உண்மையில்
உங்கள் நண்பர்கள் நண்பர்களா ?
அல்லது
சும்மா ஓப்புக்கு சப்பானா ?
யோசித்து பதில் சொலுங்கள்
எனக்கு ....