நிரந்தர நினைவுகள்

உன்னருகில் நான் இல்லை என்றாலும்
உனக்குத் துணையாய் இருக்கும் என் நினைவுகள் எனச்சென்றாய்.... !
இப்போது தான் புரிகிறது எனக்கு,
நினைவுகள் தான் எனக்கு நிரந்தரமென்று ..... !

எழுதியவர் : வரதன் (2-Jun-13, 3:18 am)
சேர்த்தது : varadhan
பார்வை : 60

மேலே