நிழல்

நேற்றைய..........!!
நிலவின் ஓளியில்
நிலத்தில் விழுந்த
இரவின் நிழலில்
நிழலாய் தேடியது
உன் - நினைவு.....!!

எழுதியவர் : வ.மெய்யப்பன் (2-Jun-13, 9:14 am)
சேர்த்தது : meyyappan
பார்வை : 167

மேலே