வெற்றி

நண்பா வாழ்கை என்பது
நீண்ட கடல் போன்றது
அதில் நீச்சலடிதுகொண்டு இரு !
சற்று தலர்ந்துவிட்டாலும்
நீ முழ்க்கிவிடுவாய்


வெற்றியில் அல்ல வேதனையில் !

இப்படிக்கு
வெற்றி !

எழுதியவர் : (2-Jun-13, 1:12 pm)
சேர்த்தது : Seba S Justin
Tanglish : vettri
பார்வை : 78

மேலே