அன்பு செய் ..!

அன்பு செய்
ஆறுதலாய் இரு
இன்முகம் காட்டு
ஈகை பழகு
உலகை அறி
ஊரோடு வாழ்
எண்ணம் மேம்படு
ஏதிலிக்கு உதவு
ஐக்கியம் பேண்
ஒருமை தவிர்
ஓங்கட்டும் புகழ்..,
ஒளடதம் நீ..!

எழுதியவர் : ஆனந்த ஸ்ரீ (2-Jun-13, 2:09 pm)
பார்வை : 170

மேலே