!!!===(((இருதுளி திரவம்)))===!!!

*****************************************
*- - - - யுரோனியம் - - - -*
*- - - - கந்தகம் - - - -*
*- - - - அமோனியம் - - - -*
*- - - - பாஸ்பரஸ் - - - -*
*- - - - ஜெலாட்டின் - - - -*
எல்லாமே
நானாக இருந்து
என்ன செய்ய???

''வெடிப்பதெல்லாம் நீ''

****************************************

மௌனமாகவே இரு!
உன்
மௌனத்தில்
மடிந்து கொண்டிருக்கும்
என் காதல்
கவிதைகளாகவே
மறுபிறவி எடுக்கும்...!!!

*****************************************

------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jun-13, 3:30 pm)
பார்வை : 106

மேலே