ஒரு மனிதனின் கண்ணீர்
இதயமே இதயமே ஏன் இப்படி இருக்கின்றாய்
என்னை வதைக்கின்றாய்
பெற்றெடுத்த தாயின் அன்பும் இல்லை
என்னை பார்த்து பார்த்து வளர்த்த
தந்தையும் என் எதிரில் இல்லை நான் நேசித்த உறவுகளும் என்னுடன் இல்லை
நான் உயிராய் நினைத்த என் உயிரும் (காதலி )என்னுடன் இல்லை
என்மீது அன்புகாட்ட ஒருவரும் எனக்கு இல்லை
என் கண்ணீர் துளிகளை தவிர எதுவும் இல்லை இன்னிடம் .