ஒரே வரிசையில்

மசால் தோசைக்கு
அடிமையான நானும்

மதுக்கு அடிமையான
அவரும் காத்து இந்தோம்

மருத்துவரை காண
ஒரே வரிசையில்

எழுதியவர் : சுரேஷ் srinivasan (3-Jun-13, 6:35 pm)
பார்வை : 61

மேலே