மணல் கொள்ளை

இங்கு
அள்ளபடுவதும்,
அழிக்கபடுவதும் - நதிகளின்
நகங்களும் சதைகளும் அல்ல;
மனித வாழ்வின்
ஆதாரங்களும் அடையாளங்களும் தான்!

எழுதியவர் : yuvathy (3-Jun-13, 5:50 pm)
பார்வை : 122

மேலே