ஒரு நிலவு போதும்

பெண்ணே......
நிலவிடம் சொல்லிவிட்டேன்
என் வீட்டு பக்கம் வந்துவிடாதே என்று
ஒரு இரவுக்கு ஒரு நிலவு போதும்தானே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (5-Jun-13, 9:17 am)
Tanglish : oru nilavu pothum
பார்வை : 144

மேலே