கண்கள்

ஐயோ! ரெண்டு கண்ணும் தெரியமாட்டேங்குதே.....
போலிச் சரக்கு ஏதாவது கொடுத்திட்டீங்களா?"




"யோவ்! போதையில் உளராதே....'பார்'ல கரண்ட் போயிடுச்சு!"

எழுதியவர் : (5-Jun-13, 2:47 pm)
பார்வை : 93

மேலே