அன்பளிப்பு

அன்பே என் காதலை
தான் ஏற்கவில்லை..
என் கல்லறையையாவது...
ஏற்றுக்கொள்....!!!!

எழுதியவர் : நவீன் குமார் (8-Dec-10, 2:28 pm)
சேர்த்தது : naveen kumar
பார்வை : 432

மேலே