உள்ளங்கையில் ஒரு புற்று நோய்
இசைக்கு சேக்சா போனு
இம்சைக்கு செல் போனு
அத ஊத்துனா மூச்சுப் பயிற்சி
இத பேசுனா வாய் வலிச்சி......!
உள்ளங்கையில் ஒரு புற்றுநோய் - அது
உதயமாகுதடா செல் போனாய்.....!
அதுக்குள்ளே நீ அடக்கமானாய்....உன்
ஆயுளை நீ குறைக்கலானாய்.....!