தாய்

உயிரை
உருவெடுத்து
உரமாக்கினாள் தாய் ...

அந்த உயிரை
உயிலெடுத்து
வரமாக்கினாள்
மனைவி!

எழுதியவர் : தயா (5-Jun-13, 5:37 pm)
பார்வை : 168

மேலே