கனவு

உறக்கத்திலும் கூட
ஊர்ந்து செல்லலாம்

இறகுகள் இல்லாமல்
பறந்தும் செல்லலாம்

நடுக்கடலிலும் நடக்கலாம்
உலகையே ஆளலாம்

விடியும் வரை மட்டும்
விடிந்து விட்டால் ...!

எழுதியவர் : தயா (6-Jun-13, 11:22 am)
Tanglish : kanavu
பார்வை : 99

மேலே