எண்ணங்கள்

உனக்கு சிரிக்கவும் தெரியும்
சிரிக்க வைக்கவும் தெரியும்
அழ வைக்கவும் தெரியும்
யாவரையும் நீ பார்க்க மட்டுமே
நாங்கள் பார்க்காமலே ...!

எழுதியவர் : தயா (6-Jun-13, 11:24 am)
Tanglish : ennangal
பார்வை : 94

மேலே