தமிழ் மொழி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

(நீண்ட இடைவெளிக்கு பின் பாரதியின் கவிதையில் துவங்குவதில் பெருமை படுகிறேன்.)

எழுதியவர் : பாரதியார் (6-Jun-13, 1:07 pm)
சேர்த்தது : யுவராஜ் சீ
பார்வை : 160

மேலே