பிறப்பு

வலி யில் நான்
விழியில் நீருடன் நீ
இனிதே வரவேற்போம் -நம்
இல்லற பரிசை ......,

எழுதியவர் : கலைநாகராஜ் (6-Jun-13, 1:17 pm)
பார்வை : 87

மேலே