சிரிக்காத நாள் என்பது என்ன ?
முயன்றால் வெற்றி வரும்
பயந்தால் தோல்வி வரும்
துணிந்தால் அச்சமில்லை
துயரம் மிச்சமில்லை
மகிழ்வே நிறைந்திருக்கும்
மனதும் சிரித்திருக்கும்
கடமைதனை செய்து நீயும்
காலம் தனை வென்று விடு
அழுது விட்டால் என்ன ஆகும்
ஆயுள் ஒரு நாள் குறைந்து போகும்....!