எண்ணம்

எண்ணம்
அதன் சொந்தக்காரனையும்
அதன் பந்தக்காரனையும்
பாதிக்காமல் சாதிக்க வேண்டும்!
அல்லது
போதிக்க வேண்டும்!




எழுதியவர் : பாலு குருசுவாமி (8-Dec-10, 7:30 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 411

மேலே