ஆவல்

நீ அணிந்திருக்கும் உன் கால்
கொலுசுமணிகள்
கூட உன் காதலை
என் காதுகளுக்கு
சொல்லிவிட்டன.....
எப்பொழுது உன்னுடைய
இதழ்கள் உன் காதலை
என் இதயத்திடம் சொல்லும்???

எழுதியவர் : உன்னவன் (6-Jun-13, 6:15 pm)
Tanglish : aaval
பார்வை : 70

மேலே