காதல் வேள்வியோ !

அந்தி வானமோ

மெளன மந்திரம் ஓதி

ஆதவன் இயற்றும்

காதல் வேள்வியோ ?



~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Jun-13, 6:13 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 101

மேலே