கடல்

நதிகளின் சேமிப்பு
கால்களால் மட்டுமே
எண்ணிப்பாருங்கள் .

எழுதியவர் : த.எழிலன் (7-Jun-13, 12:14 pm)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 125

மேலே