குடை

வெயிலின் தீவிரவாதமோ
மழையின் ஆர்ப்பாட்டமோ
பிடிக்காத எதிர் கட்சி

எழுதியவர் : த.எழிலன் (7-Jun-13, 12:16 pm)
சேர்த்தது : vellvizhe
Tanglish : kudai
பார்வை : 91

மேலே