எரிமலை

பொங்கி எழுந்தது
பூமியின் கோபம்
வெந்து அழிந்தது
மனிதனின் ஆணவம்

எழுதியவர் : த.எழிலன் (7-Jun-13, 12:22 pm)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 98

மேலே