தோழி

சொல்லிக்கொள்ள பல நண்பர்கள் இருந்தாலும்
என் சுக துக்கத்தை சொல்ல
ஒரு நண்பனும் இல்லையடி தோழி
இந்த நிமிடம் உன்னை தவிர..

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (7-Jun-13, 8:15 pm)
சேர்த்தது : Kamesh Waren
Tanglish : thozhi
பார்வை : 58

மேலே