நீயும் வேண்டாம் மறு உயிரும் வேண்டாம் எனக்கு.

என்னவனே

காதல் என்னும் வார்த்தையில்
என் வாழ்கையே வசந்தம் செய்தாய்.

இன்றோ
பிரிவு என்னும் வார்த்தையில்
என் வாழ்கையே வெறுக்க செய்தாய்.

மறுபடி வந்து விடதே
இந்த பிரிவு ஒன்றிலே
நான் இறந்து விட்டேன்.

மறு
உயிர் நீ வந்து தந்தாலும்

மறுமுறை
பிரிவு என்னும் நரகத்தை
தர மாட்டாய் என்று என்ன நிச்சியம்

வேண்டம் அன்பே
நான் பிணமாகவே வாழ்த்து விடுகிறேன்

நீயும் வேண்டாம்
மறு உயிரும் வேண்டாம்
எனக்கு.

எழுதியவர் : g .m .kavitha (8-Jun-13, 5:29 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 201

மேலே